என் மலர்

  செய்திகள்

  டெல்லியில் கொரோனா பாதிப்பு 26 ஆயிரத்தை தாண்டியது
  X
  டெல்லியில் கொரோனா பாதிப்பு 26 ஆயிரத்தை தாண்டியது

  டெல்லியில் இன்று 1,330 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் இன்று 1,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 26,334 ஆக உயர்ந்துள்ளது.
  மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் போன்று டெல்லியிலும் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

  இன்று ஒரேநாளில் 1,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் பலியானோர் எண்ணிக்கை 708 ஆக அதிகரித்துள்ளது.
  Next Story
  ×