search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி -பினராயி விஜயன்
    X
    எடப்பாடி பழனிசாமி -பினராயி விஜயன்

    தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கேரள முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி பல்வேறு தலைவர்கள் மற்றும் கட்சியினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

    தமிழக முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நல்ல உடல்நலத்துடன் நீண்டகாலம் மக்கள் பணியாற்ற பிரார்த்தனை செய்வதாக கூறி உள்ளார்.

    அந்த வகையில் தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடனும் நல்ல உடல் நலத்துடனும் இருக்க வாழ்த்துவதாக கூறியுள்ளார்.
    Next Story
    ×