என் மலர்

  செய்திகள்

  மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளி
  X
  மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளி

  எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 8068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 342 பேர் உயிரிழந்துள்ளனர்.
  புதுடெல்லி:

  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலம் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைய உள்ள நிலையில் நாடு முழுவதும் 27,892  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்துள்ளது. 6185 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

  நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 8068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 342 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 3301 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 151 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 2918 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 54 பேர் உயிரிழந்துள்ளனர். 

  மாநிலம் வாரியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு:-

  அந்தமான் நிகோபார் தீவுகள்- 33
  ஆந்திர பிரதேசம்- 1097
  அருணாச்சல பிரதேசம் - 1
  அசாம் - 36
  பீகார் - 274
  சண்டிகர் - 30
  சத்தீஸ்கர் - 37
  டெல்லி - 2918 
  கோவா- 7
  குஜராத் - 3301
  அரியானா - 289
  இமாச்சல பிரதேசம் - 40
  ஜம்மு காஷ்மீர்- 523
  ஜார்க்கண்ட் - 82
  கர்நாடகம் - 503
  கேரளா - 458
  லடாக் - 20
  மத்திய பிரதேசம் - 2096
  மகாராஷ்டிரா - 8068
  மணிப்பூர் - 2
  மேகாலயா - 12
  மிசோரம் - 1
  ஒடிசா - 103
  புதுச்சேரி - 7
  பஞ்சாப்- 313
  ராஜஸ்தான்- 2185
  தமிழ்நாடு - 1885
  தெலுங்கானா - 1002
  திரிபுரா - 2
  உத்தரகாண்ட் - 50
  உத்தர பிரதேசம் 1868
  மேற்கு வங்காளம் - 649.
  Next Story
  ×