என் மலர்

  செய்திகள்

  சோனியா காந்தி
  X
  சோனியா காந்தி

  சோனியா காந்தி உடல் நிலை முன்னேற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அவர் தேறி வருவதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
  புதுடெல்லி:

  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 2-ந்தேதி திடீரென உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி சர்கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது வயிற்றில் நோய் தொற்று இருப்பது தெரிய வந்தது. அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.

  இதனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அவர் தேறி வருவதாக ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் ரானா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×