என் மலர்

  செய்திகள்

  பி.வி.சிந்து
  X
  பி.வி.சிந்து

  பி.வி.சிந்து, மனோகர் பாரிக்கர் உள்பட 16 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மறைந்த முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர், பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்து உள்பட 16 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  புதுடெல்லி:

  கலை,கல்வி,தொழில்,இலக்கியம்,அறிவியல்,விளையாட்டு,சமூக சேவை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பங்களித்த நபர்களை சிறப்பிக்கும் விதமாக மத்திய அரசு ஆண்டுதோறும் பத்மபூஷன் விருது வழங்கி வருகிறது.

  மனோகர் பாரிக்கர்

  இந்நிலையில், 2020-ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருது இன்று அறிவிக்கப்பட்டது. அதில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தமிழகத்தை சேர்ந்த தொழில் அதிபர் டிவிஎஸ் வேணு சீனிவாசன் , சமூக சேவகரான திருமதி.கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன், மறைந்த கோவா முதல் மந்திரியும் முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரியுமான மனோகர் பாரிக்கர் உள்ளிட்ட 16 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×