
இந்த ஆண்டு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி மாலையில் அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமி அய்யப்பனை வழிபட்டு வருகின்றனர்.

இவர்களில் 15 பேர் ஐயப்பன் சன்னிதானம் அமைந்துள்ள பம்பாவிலும் 4 பேர் கோட்டயம் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்ததாக வாரியத்தின் சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடைசியாக மரணம் அடைந்தவர் தமிழ்நாட்டின் கூடலூர் பகுதியை சேர்ந்த பக்தரான வி.ராஜேந்திரன்(61). இவர் அப்பச்சிமலை பகுதியில் மாரடைப்பால் உயிரிழந்தார்.