என் மலர்
செய்திகள்
X
உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு
Byமாலை மலர்19 Dec 2019 9:36 PM IST (Updated: 19 Dec 2019 9:36 PM IST)
தலைநகர் டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:
மகாத்மா காந்தியின் 150-ம் ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை இன்று இரவு சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நிலுவையிலுள்ள தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
Next Story
×
X