search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம்
    X
    பாராளுமன்றம்

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 18ல் தொடக்கம்?

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் வருடத்தின் இறுதியில் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால கூட்டத் தொடர் வரும் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் பாதுகாப்பு துறை மந்திரி  ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான தேதி முடிவு செய்யப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×