என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மரத்தில் கார் மோதி விபத்து- 4 தேசிய ஹாக்கி வீரர்கள் பலி
Byமாலை மலர்14 Oct 2019 4:27 AM GMT (Updated: 14 Oct 2019 4:27 AM GMT)
மத்திய பிரதேச மாநிலத்தில் தேசிய ஹாக்கி வீரர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் ஹோசங்காபாத் அருகே தேசிய ஹாக்கி வீரர்கள் இன்று அதிகாலையில் ஒரு காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்னானது.
இதில், காரில் இருந்த 4 ஹாக்கி வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Next Story
×