என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்ட விதம் தவறு- ரவிசங்கர் பிரசாத்
Byமாலை மலர்12 Sep 2019 2:21 AM GMT (Updated: 12 Sep 2019 2:21 AM GMT)
காஷ்மீர் விவகாரத்தை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கையாண்ட விதம் தவறு என்று மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
ஆமதாபாத் :
மத்திய பா.ஜனதா அரசின் 100 நாள் நிறைவை தொடர்ந்து குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது காஷ்மீர் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மீது குற்றம் சாட்டினார். அவர் கூறுகையில், ‘காஷ்மீர் விவகாரத்தை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கையாண்ட விதம் தவறு. காஷ்மீர் தொடர்பாக சர்தார் படேல் மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் சரி. அந்த காலத்தில் அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ ஏற்படுத்தி வரலாற்று பிழையை செய்திருந்தனர். ஆனால் மகத்தான துணிச்சலுடன் அந்த சட்டப்பிரிவை நீக்கி நமது பிரதமர் மோடி வரலாற்று பிழையை சரி செய்து விட்டார்’ என்று தெரிவித்தார்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, அங்கு ஒரு தோட்டா கூட சுடப்படவில்லை எனக்கூறிய ரவிசங்கர் பிரசாத், மாநிலம் முழுவதும் போடப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது பெரும்பாலான பகுதிகளில் விலக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Next Story
×