search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது

    பெங்களூரில் உள்ள நட்சத்திர விடுதியில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது.
    பெங்களூரு:

    பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் எடியூரப்பா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.  

    கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்ததாக தெரிகிறது. 

    இதில் பாஜக மூத்த தலைவர்கள் எடியூரப்பா, ஈஸ்வரப்பா உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 
    Next Story
    ×