என் மலர்

  செய்திகள்

  தீவிபத்து
  X
  தீவிபத்து

  புதுடெல்லியில் ஸ்டேட் வங்கி கட்டிடத்தில் தீ விபத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுடெல்லி சன்சத்மார்க் பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கட்டிடத்தில் 6-வது மாடியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
  புதுடெல்லி:

  புதுடெல்லி சன்சத்மார்க் பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கட்டிடத்தில் 6-வது மாடியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டு அங்கிருந்து கரும்புகையுடன் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் 7 தீயணைப்பு வாகனங்களில் வந்து வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

  சுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

  தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
  Next Story
  ×