என் மலர்

  செய்திகள்

  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  X
  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

  ஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
  புதுடெல்லி:

  ஆந்திரா மாநில ஆளுநராக பிவி நரசிம்மன் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தின் புதிய ஆளுநராக பிஸ்வா பூஷன் ஹரிசந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். 
   
  மேலும், சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய ஆளுநராக அனுசூயா உய்கேவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
  Next Story
  ×