என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் பட்டப்பகலில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை - 4 ரவுடிகள் கொல்லப்பட்டனர்
Byமாலை மலர்9 Jun 2018 10:09 AM GMT (Updated: 9 Jun 2018 10:09 AM GMT)
தலைநகர் டெல்லியை அச்சுறுத்தி வந்த பிரபல ரவுடிகள் 4 பேர் இன்று போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Delhiencounter #Fourcriminalskilled
புதுடெல்லி:
டெல்லியை அச்சுறுத்தி வந்த பிரபல ரவுடி ராஜேஷ் பார்தி என்பவனின் கூட்டாளிகளுக்கும் போலீசாருக்கும் இன்று சத்தார்பூர் பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சண்டை மூண்டது.
இருதரப்பினரும் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டதில் 6 போலீசார் படுகாயம் அடைந்தனர். போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 5 பேரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 ரவுடிகள் உயிரிழந்தனர். உயிரிழந்த 4 பேரும் ‘தலைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த பிரபல ரவுடிகள்’ என தெரியவந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் பட்டப்பகலில் இன்று ரவுடிகளுக்கும், போலீசாருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையால் சத்தார்பூர் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.#Delhiencounter #Fourcriminalskilled

Next Story
×