என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ம.பி.யில் உள்ள சாலைகள் அமெரிக்க சாலைகளை விட தரமானவை: மத்திய மந்திரி உமாபாரதி
Byமாலை மலர்31 Oct 2017 11:56 PM GMT (Updated: 31 Oct 2017 11:56 PM GMT)
மத்திய பிரதேசம் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் அமெரிக்கா சாலைகளை விட தரமானவையாக உள்ளன என மத்திய மந்திரி உமாபாரதி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

மத்திய் பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் சமீபத்தில் வாஷிங்டனுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தார். அப்போது வாஷிங்டன் விமான நிலையத்தி இறங்கிய அவர், அங்குள்ள சாலைகள் வழியாக பயணம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், இங்குள்ள சாலைகளில் செல்வது மத்திய பிரதேச சாலைகளில் செல்வதை ஞாபகப்படுத்துகிறது என கூறினார்.
சிவராஜ் சிங் சவுகானின் பேச்சுக்கு காங். தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா பதிலளிக்கையில், கண்களை திறந்து உண்மையை உணருங்கள் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மத்திய மந்திரியுமான உமாபாராதி, முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியது உண்மை தான் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதுடெல்லியில் மத்திய மந்திரி உமாபாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில், சிவராஜ் சிங் கூறியது சரிதான். மத்திய பிரதேசம் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பல சாலைகள் அமெரிக்க சாலைகளை விட தரமானவை என தெரிவித்துள்ளார்.

Next Story
×