என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காளம்: அரசு விடுதி கழிப்பறையில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை
Byமாலை மலர்29 Oct 2017 8:20 AM GMT (Updated: 29 Oct 2017 8:20 AM GMT)
மேற்கு வங்காளம் மாநிலத்தில் அரசு விடுதி கழிப்பறையில் 17 வயது சிறுமி இன்று தூக்கில் பிணமாக தொங்கிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலம், ஹவுரா மாவட்டத்திற்குட்பட்ட லிலுவா பகுதியில் சிறுமியர் தங்கி படிக்கும் அரசு விடுதி ஒன்றுள்ளது. இந்த விடுதியின் கழிப்பறைக்கு இன்று காலை சென்ற மாணவிகள் தங்களுடன் தங்கி இருக்கும் 17 வயது சிறுமி தூக்கில் பிணமாக தொங்கிய காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார், பிரேதத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story
×