என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பு: மத்திய அரசு பரிசீலனை - வெங்கையா நாயுடு தகவல்
Byமாலை மலர்31 May 2017 3:03 AM GMT (Updated: 31 May 2017 3:03 AM GMT)
மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் வழிவகுத்துள்ளது. இந்தப் பிரச்சினை குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது என வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இறைச்சிக்காக கால்நடை சந்தையில் மாடுகளை விற்கவும், வாங்கவும் தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருப்பது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. எதிர்ப்பு போராட்டங்களுக்கும் வழிவகுத்துள்ளது.
இந்த நிலையில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் இந்தப் பிரச்சினை குறித்து கூறுகையில், “சுப்ரீம் கோர்ட்டும், மிருகவதைக்கு எதிரான பாராளுமன்ற குழுவும் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில்தான் இந்த விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டன” என்று குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், “இருப்பினும், இதில் சில மாநில அரசுகளும், வர்த்தக அமைப்புகளும் சில பிரச்சினைகளை எழுப்பி உள்ளன. அவற்றை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.

Next Story
×