என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்
Byமாலை மலர்3 Oct 2016 8:25 AM GMT (Updated: 3 Oct 2016 8:25 AM GMT)
காஷ்மீர் எல்லையில் பூஞ்ச் மாவட்டம் ஷாபூர் பகுதியில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது.
ஸ்ரீநகர்:

இதற்கிடையில், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள உள்ள ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளை சேர்ந்த வீரர்கள் தங்கியிருக்கும் இரு முகாம்களின்மீது நேற்று நள்ளிரவு பயங்கர ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
சுதாரித்துக்கொண்ட இந்திய வீரர்களும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர். சிலமணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் வீரமரணம் அடைந்தார். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இந்த சம்பவத்திற்கு இந்த அத்துமீறல் நடைபெற்றது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவம் தரப்பில் அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

Next Story
×