என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் எல்லை மக்களுக்காக சிறப்பு முகாம்கள்
Byமாலை மலர்3 Oct 2016 1:30 AM GMT (Updated: 3 Oct 2016 1:30 AM GMT)
ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக எல்லைபகுதியில் சிறப்பு முகாம்கள் அமைத்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது
ஜம்மு:
பாகிஸ்தானில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பயங்கரவாதிகளை ஒடுக்க இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து போர்ப்பதற்றம் நிலவுகிறது.
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. நேற்று துப்பாக்கிச்சூடு எதுவும் நடைபெறவில்லை. இருந்தபோதிலும் ஜம்மு பகுதியில் எல்லையோர கிராமங்களில் வசித்து வருகிற மக்கள், பாதுகாப்பு முகாம்களுக்கு செல்கின்றனர்.
இதுபற்றி பல்லன்வாலா என்ற கிராமத்தை சேர்ந்த சூரத்சிங் என்பவர் கூறும்போது, “கடந்த காலத்தில் பாகிஸ்தான் எப்படி முதுகில் குத்தியது, பொதுமக்களை குறிவைத்து தாக்கியது என்பதை பார்த்திருக்கிறோம். எனவேதான் நாங்கள் எங்கள் மீது அவர்கள் எந்த தாக்குதல் நடத்தவும் வாய்ப்பு தராமல், முகாமுக்கு செல்கிறோம்” என்று தெரிவித்தார்.

Next Story
×