என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குறைந்த வட்டி விகிதங்கள் சர்வதேச சந்தையை சீர்குலைக்கும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை
Byமாலை மலர்5 Sep 2016 9:31 PM GMT (Updated: 5 Sep 2016 9:31 PM GMT)
குறைந்த வட்டி விகிதங்கள் சர்வதேச சந்தையை சீர்குலைக்கும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் நேற்று முன் தினம் (செப்டம்பர் 4-ந்தேதி) முடிவடைந்ததை அடுத்து ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்களில் ஒருவரான உர்ஜித் பட்டேல், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், குறைந்த வட்டி விகிதங்கள் சர்வதேச சந்தையை சீர்குலைக்கும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த போது, “ இத்தகைய பொருளாதார சீர்குலைவை சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும். வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு பல்வேறு விதமான சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது” என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
2008-ம் ஆண்டு உலக அளவில் நிகழ்ந்த பொருளாதார நெருக்கடியை அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஊகித்து சொன்னவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
×