என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் 90 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு: ஒரு வாரத்தில் மட்டும் 40 பேர் மருத்துவமனையில் அனுமதி
Byமாலை மலர்25 July 2016 11:43 PM GMT (Updated: 25 July 2016 11:43 PM GMT)
தலைநகர் புதுடெல்லியில் இந்த சீசனில் 90 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கடந்த வாரத்தில் மட்டும் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
ஆண்டுதோறும் மழை காலம் வரும் பொழுதெல்லாம் பல்வேறு வகையாக காய்ச்சல் நோயால் மக்கள் பாதிக்கப்படுவது வழக்கம். தற்போது டெங்கு காய்ச்சல் அதிக அளவில் மக்களை பாதிக்கின்றது.

டெல்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு மட்டும் டெல்லியில் 15 ஆயிரத்து 867 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டனர். இது கடந்த 20 வருடங்களில் மிகப்பெரிய பாதிப்பாகும். அதில் 60 பேர் உயிரிழந்தனர்.
டெங்கு நோய் பாதிப்பிற்காக மத்திய சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தனியாக மருத்துவமனை வார்டுகளை ஒதுக்கி டெங்கு நோயாளிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story
×