என் மலர்

  செய்திகள்

  ராணுவர் வீரர்கள் பலி: மணிப்பூர் தீவிரவாதிகள் மீது கடும் நடவடிகை எடுக்கப்படும் என்கிறார் ராஜ்நாத் சிங்
  X

  ராணுவர் வீரர்கள் பலி: மணிப்பூர் தீவிரவாதிகள் மீது கடும் நடவடிகை எடுக்கப்படும் என்கிறார் ராஜ்நாத் சிங்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிப்பூரில் செயல்படும் தீவிரவாதிகள் மீது கடும் நடவடிகை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
  சாண்டெல்:

  அசாம் மாநிலத்தின் சான்டெல் மாவட்டத்தின் வழியாகச் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினர் சென்றபோது எதிர்பாரா விதமாக தாக்குதல் நடத்தப்பட்டடுள்ளது. இச்சம்பவத்தில் 5 ரைபிள்ஸ் படைப்பிரிவினர் கொல்லப்பட்டுள்ளனர். சான்டெல் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட ஒரு இடத்தை ஆய்வு செய்துவிட்டு திரும்பிய போது தாகுதல் நடத்தப்பட்டுள்ளது.

  இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மணிபூரை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெகரிஷியுடன் ராஜ்நாத் ஆலோசனை நடத்தினார்.

  மேலும் அசாம் ரைபிள்ஸ் ஜெனரல் இயக்குனருடன் பேசிய ராஜ்நாத் தன் வருத்ததை பதிவு செய்தார்.
  Next Story
  ×