என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தமிழக வாழ்வுரிமை கட்சியின் மண்டல பொறுப்பாளராக சத்ரியன் வேணுகோபால் நியமனம்- வேல்முருகன் அறிவிப்பு
  X

  தமிழக வாழ்வுரிமை கட்சியின் மண்டல பொறுப்பாளராக சத்ரியன் வேணுகோபால் நியமனம்- வேல்முருகன் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருவண்ணாமலை மாவட்டங்களுக்கான மண்டல பொறுப்பாளராக துணைப் பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணு கோபால் நியமிக்கப்பட்டு உள்ளார்.
  • அறிவிப்பை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ளார்.

  சென்னை:

  தமிழக வாழ்வுரிமை கட்சியின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கான மண்டல பொறுப்பாளராக துணைப் பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணு கோபால் நியமிக்கப்பட்டு உள்ளார்.

  இதற்கான அறிவிப்பை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ளார்.

  Next Story
  ×