என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கத்தியால் குத்தியவர் கைது
Byமாலை மலர்8 April 2023 8:44 AM GMT
- காயமடைந்தவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
- போலீசார் வழக்கு பதிந்து கத்தியால் குத்தியவரை கைது செய்துள்ளனர்
திருச்சி,
திருச்சி உறையூர் நவாத் தோட்டம் எம்.ஆர்.ஜி பில்டிங் அருகே வசித்து வருபவர் அன்பழகன். இவரது மகன் சாந்தகுமார் (வயது 38).இவர் வீட்டு அருகே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவர் தகராறில் ஈடுபட்டதுடன், சாந்தகுமாரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த சாந்தகுமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோப்பெருஞ்சோழன் வழக்கு பதிவு செய்து நாராயணசாமியை கைது செய்தனர்
Next Story
×