என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இந்திய நாடார் பேரவை சார்பில் மணமக்களுக்கு வாழ்த்து
Byமாலை மலர்11 Sep 2022 9:50 AM GMT (Updated: 11 Sep 2022 9:59 AM GMT)
- தூத்துக்குடி உமரிக்காட்டில் இந்திய நாடார் பேரவை தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது
- திருச்சியில் இருந்து பேரவை தலைவர் ஜே.டி.ஆர்.சுரேஷ், மாநில இணைப் பொதுச் செயலாளர் பொன்வேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்
திருச்சி:
தூத்துக்குடி உமரிக்காட்டில் இந்திய நாடார் பேரவை தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆர்.சுதர்சனுக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த விழாவில் இந்திய நாடார் பேரவையினர் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் திரளாக கலந்து கொண்டனர்.
இதில் மாநில இணை பொதுச்செயலாளர் பொன்வேல், மாநில தலைவர் ஜே.டி.ஆர்.சுரேஷ், தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் தவன்ஜெ,
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெகதீஷ் பாண்டியன், மணிகண்டன், பாலன், மகேஷ் மற்றும் துரைமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு நாடார் பேரவை சார்பில் வாழ்த்து மடல் வழங்கி மணமக்களை வாழ்த்தினர்.
மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்து தெரிவித்து உருவாக்கிய மடலை அவர்கள் மணமக்களிடம் வழங்கினர்.
Next Story
×