என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வெள்ளப்பெருக்கால் கும்பக்கரை, சுருளி அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிப்பு
- கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்ப ட்டது.
- தற்போதும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ள தால் 12வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையி னர் தடைவிதி த்தனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்து ள்ள கும்பக்கரை அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்ப ட்டது. இதனால் கடந்த 31ந் தேதி முதல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணி களுக்கு தடை விதிக்கப்ப ட்டது.தற்போதும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ள தால் 12வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையி னர் தடைவிதி த்தனர்.
மேகமலை பகுதியில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஹைவேவிஸ் மலைபகுதி யில் தொடர்ந்து மழை பெய்ததால் இப்பகுதியில் உள்ள 5 அணைகளும் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் தூவானம், இரவங்கலாறு அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்ப ட்டது.
இதன் காரணமாக சுருளி அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. ஏற்கனவே அருவியில் குளிக்க சுற்றுலா பயணி களுக்கு தடை விதிக்கப்ப ட்டிருந்தது. தற்போது அதனை நீட்டித்து வனத்து றையினர் அறிவித்தனர். நீர்வரத்து சீரான பின்னர் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.
ெதாடர் விடுமுறை காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தடை காரணமாக அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.