என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கல்லிடைக்குறிச்சி, அம்பை பகுதியில் நாளை மின்தடை
- கல்லிடைக்குறிச்சி மின்விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
- காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையும், சில பகுதியில் மதியம் 1 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி மின்விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதல் கூறியிருப்பதாவது:-
நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்வரும் கோட்டத்தை சார்ந்த துணை மின்நிலையத்திலிருந்து மின்தடை ஏற்படும்.
ஆழ்வான் துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்த நாடார்பட்டி, தாழையூத்து,பனையங்குறிச்சி,நாலாங்கட்டளை,கீழக்குத்தபாஞ்சான்,காசிதர்மம்,முக்கூடல்,சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர்,சாட்டுபத்து, அரிகேசவநல்லூர்,வெள்ளாங்குளி,ரெங்கசமுத்திரம், ஊர்க்காடு, அம்பாசமுத்திரம், வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தி யர்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி,வைராவிக்குளம்,பொன்மாநகர்,தெற்கு பாப்பான் குளம்,மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர்,ஏர்மாள்புரம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையும், ஆவுடையனூர், மனல்காட்டலூர், பண்டாரகுளம், வள்ளி யம்மாள்புரம், பாப்பான் குளம், கடையம், சிவநாடனூர் ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.