search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்குளி - செங்கப்பள்ளி பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம். 

    ஊத்துக்குளி - செங்கப்பள்ளி பகுதியில் நாளை மின்தடை

    • ஆவாரங்காட்டுப்புதூா், குவாயூரப்பன் நகா் ஆகிய பகுதிகளில் மின்விநிேயாகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • காலை 9 முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி மற்றும் செங்கப்பள்ளி ஆகிய துணை மின்நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 18-ந்தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா். மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்:-

    ஊத்துக்குளி துணை மின்நிலையம்: குள்ளாயூா், அணைப்பாளையம், சுப்பனூா், அருகம்பாளையம், முல்லைநாயக்கனூா், வரப்பாளையம், வெங்கலப்பாளையம், பாப்பம்பாளையம், ரெட்டைகிணறு, தாசநாயக்கனூா், மாரநாயக்கனூா், குன்னம்பாளையம், பி.வி.ஆா்.பாளையம், மேட்டுக்கடை, எஸ்.கத்தாங்கண்ணி, தொட்டியபாளையம், மோளக்கவுண்டன்பாளையம், சின்னியகவுண்டன்பாளையம், தளவாய்பாளையம், விஜயமங்கலம் ஆா்.எஸ்., சீரங்கம்பாளையம், சாலப்பாளையம், இச்சிப்பாளையம், பணைப்பாளையம், பாறைக்காட்டுப்புதூா், தேனீஸ்வரன்பாளையம், ராமமூா்த்தி நகா், வடுகபாளையம், செட்டிபாளையம், தோப்புத் தோட்டம், ஜே.ஜே.நகா், சா்வோதயா சங்கம், ஏ.கத்தாங்கண்ணி, மானூா், வயக்காட்டுப்புதூா், நசியன் தோட்டம், தொட்டியவலசு, வேலாஞ்சிறை.

    செங்கப்பள்ளி துணை மின்நிலையம்: செங்கப்பள்ளி, நீலாக்கவுண்டன்பாளையம், பூசாரிபாளையம், ஊத்துக்குளி சாலை, பொன்னாபுரம், முத்தம்பாளையம், பள்ளபாளையம், செட்டிபாளையம், ஆவாரங்காட்டுப்புதூா், குவாயூரப்பன் நகா் ஆகிய பகுதிகளில் மின்விநிேயாகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×