search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி டிரைவர் தவறவிட்ட பணம் ஆவணங்கள் ஓப்படைப்பு
    X

    லாரி டிரைவர் தவறவிட்ட பணம் ஆவணங்கள் ஓப்படைப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏ.டி.எம். கார்டு, லைசென்ஸ் பான் கார்டு உள்ளிட்டவை இருந்தது
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் வழங்கினர்

    ஆம்பூர்:

    செங்கம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஏழுமலை தான் ஓட்டி வந்த லாரியை கடந்த 23-ந் தேதி மாதனூர் அருகே உடையராஜ பாளையம் பகுதியில் நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துள்ளர்ர்.

    செல்லும்போது அவரது பணப்பையை தவற விட்டுள்ளார். அங்கு அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீஸ்காரர் கிரிதரன் அந்த பணப்பையை எடுத்தார்.

    அதிலிருந்து முகவரியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பெயரில் லாரி டிரைவர் ஏழுமலை ஆம்பூர் வந்தார். அவரிடம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் முன்னனியில் ரூ.3750, ஏ. டி. எம்.கார்டு டிரைவர் லைசென்ஸ் பான் கார்டு ஆகியவை ஒப்படைக்கப்பட்டன.

    Next Story
    ×