என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருப்பத்தூரில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
  X

  திருப்பத்தூர் தாலுகா மட்ற பள்ளி கிராமத்தில் மாணவர்களுக்கு இன்று சைக்கிள்களை நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கினார்.

  திருப்பத்தூரில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கினார்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

  திருப்பத்துார்:

  திருப்பத்துார் மாவட்டம், கந்திலி யூனியனுக்கு உட்பட்ட கசிநாயக்கன்பட்டி, மட்றப்பள்ளி, விஷமங்கலம், குரும்பேரி, பேராம்பட்டு மற்றும் குனிச்சி பஞ்.ல் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 835 மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர்கள் ஜனார்த்தனன், பழனிசாமி, வி ஸ்ரீ ராமன், தலைமை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்துார் எம்எல்ஏ நல்லதம்பி கலந்துகொண்டு 835 மாணவர்களுக்கு இலவச சைககிள் வழங்கினார்.

  அத்துடன் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பேராம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பெஞ்ச், டெஸ்க் உள்ளிட்ட பள்ளி உபகரணங்களை எம்எல்ஏ வழங்கினார்.

  நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அன்பழகன், கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி, துணைத் தலைவர் மோகன் குமார், கந்திலி திமுக ஒன்றிய செயலாளர்கள் கே.ஏ.குணசேகரன், வி.முருகேசன் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் குலோத்துங்கன், ராஜா, தசரதன், சீனிவாசன் ஊராட்சி மன்ற தலைவர் அழகிரி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் ஓம் சிவபிரகாஷ், ஜெகநாதன் பொருளாளர் ராஜேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×