என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
டெலிகாம் பிரிவு இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
Byமாலை மலர்11 July 2022 10:05 AM GMT
- அரியானூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
- இவர் கடந்த 1988-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம்:
சேலம் மாநகர காவல் துறையில் டெலிகாம் பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சீனிவாசன் (வயது 56). இவர் உடல்நலக்குறைவால் அரியானூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடலுக்கு சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி அஞ்சலி செலுத்தினார்.மேலும் போலீஸ் உயர் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இறந்த சீனிவாசனுக்கு ராதா (53) என்ற மனைவியும், நாகராஜன் (30) என்ற மகனும், பிரியா (30) என்ற மகளும் உள்ளனர். இவர் கடந்த 1988-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×