கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறிய தஞ்சாவூர்
தஞ்சாவூரில் கொரோனா பரவத் துவங்கியது முதல் தற்போது தான் முதன் முறையாக தினசரி பாதிப்பு பூஜ்ஜியம் என்று பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
2.5 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு பூஜ்யம்
தஞ்சை மாவட்டத்தில் 2.5 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு பூஜ்யம் தற்போது 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புனித லூர்து அன்னை ஆலய பொன் விழா
தஞ்சையில் இன்று புனித லூர்து அன்னை ஆலய வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெறும் என பங்கு தந்தை பிலோமின்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
சித்தாள் கூலிப்பெண்ணிடம் வழிப்பறி செய்தவர் கைது
பட்டுக்கோட்டையில் சித்தாள் கூலிப்பெண்ணிடம் வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மாணவியை காதலித்த வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது
தஞ்சை அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
டெல்டா மாவட்டங்களில் ஆறு, ஏரி, வாய்க்கால்களை உடனே தூர்வார வேண்டும் ஆர்.டி.ஓ.விடம் விவசாயிகள் மனு
தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் ஆறு, ஏரி, வாய்க்கால்களை உடனே தூர்வார வேண்டும் என ஆர்.டி.ஓ.விடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
தமிழ் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத சிறப்பு தள்ளுபடியில் நூல்கள் விற்பனை
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத சிறப்பு தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை தொடங்கியது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது - கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியுள்ளார்.
லாரியை மறித்து வாலிபருக்கு கத்தி குத்து - 3 சிறுவர்கள் கைது
தஞ்சை அருகே லாரியை மறித்து வாலிபரை கத்தியால் குத்தியதில் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
பட்டுக்கோட்டையில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு உதவ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் - கே.வி. தங்கபாலு பேட்டி
இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என பாபநாசத்தில் கே.வி. தங்கபாலு பேட்டியளித்துள்ளார்.
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல் - 2 பேர் பலி
தஞ்சை அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
பள்ளி மாணவியை காதலித்த வாலிபர் வெட்டிக்கொலை - அத்தை மகன் வெறிச்செயல்
தஞ்சை அருகே பள்ளி மாணவியை காதலித்த வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணை திருமணம் செய்து குடும்ப நடத்த மறுத்த வாலிபர் கைது
தஞ்சையில் பெண்ணை திருமணம் செய்துவிட்டு குடும்ப நடத்த மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆய்வு
தஞ்சையில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிதார் ஆய்வு செய்தார்.
கலைஞர் எழுதுகோல் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
கலைஞர் எழுதுகோல் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்.


