என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மதுரவாயல் அருகே பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
  X

  மதுரவாயல் அருகே பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட தட்சிணாமூர்த்தி அயனாவரத்தில் உள்ள மனநல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
  • தட்சிணாமூர்த்தி நேற்று இரவு திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  போரூர்:

  சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம். இவரது மகன் தட்சிணா மூர்த்தி (22). டிப்ளமோ பட்டதாரி. இவர் தனியார் லேத் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

  கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட தட்சிணாமூர்த்தி அயனாவரத்தில் உள்ள மனநல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று இரவு திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×