என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சென்னையில் டி.டி.வி.தினகரன் 4 நாட்கள் ஆலோசனை கூட்டம்: 18-ந் தேதி முதல் நடைபெறுகிறது
  X

  சென்னையில் டி.டி.வி.தினகரன் 4 நாட்கள் ஆலோசனை கூட்டம்: 18-ந் தேதி முதல் நடைபெறுகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வருகிற 18-ந் தேதி முதல் கட்சியின் சார்பு அணிகளின் மாநில, மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து டி.டி.வி.தினகரன் ஆலோசனை நடத்த உள்ளார்.
  • 18-ந் தேதி (திங்கள்) ஜெயலலிதா பேரவை நிர்வாகிகளை சந்திக்கிறார். 19-ந் தேதி எம்.ஜி.ஆர். இளைஞரணி, 20-ந் தேதி மகளிர் அணி, 21-ந் தேதி ஐ.டி.பிரிவு அணியினரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

  சென்னை:

  அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாவட்ட அளவில் கட்சி நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து ஆலோசித்து வருகிறார்.

  அந்த வகையில் வருகிற 18-ந் தேதி முதல் கட்சியின் சார்பு அணிகளின் மாநில, மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்த உள்ளார்.

  18-ந் தேதி (திங்கள்) ஜெயலலிதா பேரவை நிர்வாகிகளை சந்திக்கிறார். 19-ந் தேதி எம்.ஜி.ஆர். இளைஞரணி, 20-ந் தேதி மகளிர் அணி, 21-ந் தேதி ஐ.டி.பிரிவு அணியினரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

  ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே உள்ள கட்சி தலைமை கழக அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

  Next Story
  ×