என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொளத்தூரில் பெண்ணிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்19 Jun 2022 8:02 AM GMT
- சென்னை கொளத்தூர் அய்யப்பா நகரைச் சேர்ந்தவர் பாக்கியநாதன்.
- சந்திரிகா கொடுத்த புகாரின் ராஜ மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
கொளத்தூர்:
சென்னை கொளத்தூர் அய்யப்பா நகரைச் சேர்ந்தவர் பாக்கியநாதன். இவரது மனைவி சந்திரிகா (54). இவர் நேற்று மாலை வீட்டின் அருகே நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கணவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 வாலிபர்கள் திடீரென சந்திரிகா கழுத்தில் இருந்த 13 சவரன் தாலி செயினை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து சந்திரிகா கொடுத்த புகாரின் ராஜ மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×