என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு
Byமாலை மலர்9 Jun 2022 11:54 AM IST
- சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,360-க்கு விற்பனையாகிறது.
- வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிலோ வெள்ளி ரூ. 68 ஆயிரமாகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.68 ஆகவும் உள்ளது.
சென்னை:
தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு நிலவி வந்த நிலையில் இன்று 2-வது நாளாக விலை உயர்ந்தது.
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 360-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 795 ஆக உள்ளது.
வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிலோ வெள்ளி ரூ. 68 ஆயிரமாகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.68 ஆகவும் உள்ளது.
Next Story
×