என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  உதயநிதி ஸ்டாலினுக்கு எர்ணாவூர் ஏ.நாராயணன் வாழ்த்து
  X

  உதயநிதி ஸ்டாலினுக்கு எர்ணாவூர் ஏ.நாராயணன் வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உதயநிதி ஸ்டாலின் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
  • இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் உள்ள உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் தி.மு.க.வுக்கு பெரும் வெற்றியை தந்தது.

  சென்னை:

  சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  உதயநிதி ஸ்டாலின் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் உள்ள உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் தி.மு.க.வுக்கு பெரும் வெற்றியை தந்தது.

  உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்க அனுமதி வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தி.மு.க.வை தாங்கி நிற்கும் தூணாக இருந்து அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கும் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

  Next Story
  ×