என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அ.தி.மு.க. பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்
BySuresh K Jangir11 July 2022 7:51 AM GMT
- அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதையடுத்து புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இவர் ஏற்கனவே இந்த பொறுப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
அ.தி.மு.க. பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் பொருளாளர் பதவியில் மட்டுமே அவர் நீடித்து வந்தார்.
இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதையடுத்து புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான முடிவும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்டுள்ளது.
இவர் ஏற்கனவே இந்த பொறுப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×