என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மெகா தடுப்பூசி முகாமில் 17.55 லட்சம் பேருக்கு தடுப்பூசி- மு.க.ஸ்டாலின் தகவல்
BySuresh K Jangir11 July 2022 4:32 AM GMT (Updated: 11 July 2022 4:32 AM GMT)
- கோவிட் 19 மெகா தடுப்பூசி முகாமில் மட்டும் 17,55,364 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
- கோவிட் தாக்கம் இன்னும் அகலவில்லை என்பதை உணர்ந்து, நம்மைப் பாதுகாக்கும் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
நேற்று நடைபெற்ற கோவிட் 19 மெகா தடுப்பூசி முகாமில் மட்டும் 17,55,364 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கோவிட் தாக்கம் இன்னும் அகலவில்லை என்பதை உணர்ந்து, நம்மைப் பாதுகாக்கும் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×