என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மோட்டார் சைக்கிள் திருடிய பட்டதாரி வாலிபர் உள்பட 3 பேர் கைது
  X

  மோட்டார் சைக்கிள் திருடிய பட்டதாரி வாலிபர் உள்பட 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 4 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
  • 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

  போரூர்:

  சென்னை கோயம்பேடு மார்க்கெட் வளாகம் அருகே வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் பூட்டை உடைத்து திருட முயன்றனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்து கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தனர்.

  மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது மதுரவாயல் பகுதியை சேர்ந்த சரவணன் (50), செல்வம் (37), என்பது தெரிந்தது. நண்பர்களான சரவணன், செல்வம் இருவரும் மோட்டார் சைக்கிளை திருடி அதை பி.டெக் பட்டதாரியான ஸ்ரீஹரி (35) என்பவரிடம் கொடுத்து வாகன பதிவு எண்ணை மாற்றி வேறு நபர்களுக்கு விற்றுள்ளனர். அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு மது அருந்தி உல்லாசமாக சுற்றி திரிந்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 4 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

  Next Story
  ×