கொரோனா பரவலை தடுக்க புதுவையில் 612 வாக்குசாவடிகள் அதிகரிப்பு

கொரோனா பரவலை தடுக்க புதுவையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 952-ல் இருந்து 1564 ஆக உயர்த்தி உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்து உள்ளார்.
இணையதளத்தில் சொத்துக்களின் வில்லங்க விவரம் வெளியீடு- பதிவுத்துறை தகவல்

இணையதளத்தில் சொத்துக்களின் வில்லங்க விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
புதுவையில் ரோஜா பூக்களுக்கு கிராக்கி: ஒரு பூ ரூ.50-க்கு விற்பனை

இந்த ஆண்டு கொரோனா காரணமாக உற்பத்தி குறைந்ததால் ரோஜா பூவின் விலை சற்று அதிகமாக உள்ளது.
புதுவையில் முதல்-அமைச்சர் நிவாரண நிதி வழங்கியதில் முறைகேடு: விசாரணை நடத்த கவர்னர் உத்தரவு

முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் செலவிடப்பட்ட விபரங்கள் குறித்து உடனடியாக தலைமை செயலர், தலைமை லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு அதிகாரி ஆகியோர் மதிப்பீடு செய்ய வேண்டும் என கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தொற்று குறைவதால் மக்கள் அலட்சியம் காட்டக் கூடாது- நலவழித்துறை துணை இயக்குனர் வேண்டுகோள்

கொரோனா தொற்று குறைவதால் மக்கள் அலட்சியத்துடன் இருக்கக் கூடாது. கவனமாக இருக்கவேண்டும் என்று காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
புதுவை நகராட்சி அலுவலக திறப்பு விழாவை நிறுத்த உத்தரவு- அரசு செயலாளருக்கு கவர்னர் எச்சரிக்கை

புதுவை நகராட்சி அலுவலக திறப்பு விழா அழைப்பிதழில் தனது பெயர் இடம்பெறாததால் விழாவினை நிறுத்த கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு செயலாளர் அருண் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.
தாய், தந்தையை இழந்து தவித்த மாற்றுத்திறனாளி பெண்ணின் திருமணத்துக்கு உதவிய போலீசார்

தாய், தந்தையை இழந்து தவித்த மாற்றுத்திறனாளி பெண்ணின் திருமணத்துக்கு போலீசார் பண உதவி செய்தனர்.
புதுவையில் கொரோனாவுக்கு மேலும் 19 பேர் பாதிப்பு

புதுவையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பஸ் மேற்கூரையில் மாணவர்கள் ஆபத்தான பயணம்- சிறப்பு பஸ்கள் இயக்க கோரிக்கை

பஸ் மேற்கூரையில் அமர்ந்து ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்க சிறப்பு பஸ் விட கோரிக்கை விடுக்கப்பட்டது.
பாஜக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பேரழிவு- காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் குற்றச்சாட்டு

பா.ஜ.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பேரழிவு ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் கூறினார்.
ஜனாதிபதியிடம் புகார் மனு- நாராயணசாமிக்கு கிரண்பேடி பதில்

டெல்லியில் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முதல்- அமைச்சர் நாராயணசாமி புகார் மனு அளித்தார். அவருக்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்துள்ளார்.
மதுவிற்பனை விவரத்தை நாள்தோறும் ஆன்லைனில் தெரிவிக்க வேண்டும்- கலால்துறை உத்தரவு

அனைத்து சாராய கடைகள், மதுபான உரிமம் பெற்றவர்கள் நாள்தோறும் விற்பனை விவரத்தை ஆன்லைனில் தெரிவிக்க வேண்டும் என புதுவை கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுவை ஆளுநர் கிரண் பேடியை திரும்ப பெறுங்கள்... ஜனாதிபதியிடம் முதல்வர் நாராயணசாமி மனு

புதுச்சேரி வளர்ச்சிக்கு தடையாக உள்ள துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் இன்று ஜனாதிபதியிடம் மனு அளித்தனர்.
காங்கிரசுக்கு வாக்களிக்கக்கூடாது என புதுவை மக்கள் முடிவு செய்துவிட்டனர்- நமச்சிவாயம்

காங்கிரசுக்கு வாக்களிக்கக்கூடாது என புதுவை மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்று முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
எல்லாம் காதல் படுத்தும் பாடு- புதுவையில் காதலர்களுக்காக உருவான ‘லவ் லாக் ட்ரீ’

புதுவையில் காதலர்களுக்காக உருவான ‘லவ் லாக் ட்ரீ’யில் காதலர்கள் பூட்டு போட்டு தங்களது காதலை கொண்டாடி வருகின்றனர்.
இடைக்கால நிவாரணம் வழங்கக்கோரி சுகாதார ஊழியர்கள் தர்ணா- நோயாளிகள் அவதி

இடைக்கால நிவாரணம் வழங்கக்கோரி சுகாதாரத்துறை ஊழியர்களின் போராட்டத்தால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.
காரைக்கால் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

காரைக்கால் அருகே நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
கவர்னர் கிரண்பேடி மீது ஜனாதிபதியிடம் புகார்- நாராயணசாமி டெல்லி பயணம்

கவர்னர் கிரண்பேடி செயல்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்க புதுவை முதலமைச்சர் நாராயணசாமி இன்று மாலை டெல்லி செல்கிறார்.
கிருமாம்பாக்கத்தில் கார் மோதி டிக்கெட் பரிசோதகர் பலி

கிருமாம்பாக்கத்தில் கார் மோதி டிக்கெட் பரிசோதகர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை அருகே நாட்டு மருந்து கடையில் பணம் திருட்டு

புதுவை அருகே நாட்டு மருந்து கடையில் பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை, பணம் திருட்டு

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருடி சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.