காரைக்காலில் இருந்து மதுபானம்-சாராயம் கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது

காரைக்காலில் இருந்து மதுபானம்-சாராயம் கடத்திய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
வில்லியனூர் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி

வில்லியனூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மவுனம் காக்கும் ரங்கசாமிக்கு மவுசு கூடுகிறது- பாஜக அதிர்ச்சி

கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இருந்தால்தான் தேர்தலில் முழு வெற்றியை ருசிக்க முடியும் என்பதால் ரங்கசாமியை விடாமல் பாஜக துரத்தி வருகிறது.
காரைக்காலில் துப்புரவு தொழிலாளி தற்கொலை

காரைக்காலில் மது குடித்ததை மனைவி கண்டித்ததால் துப்புரவு தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம்

புதுவையில் பொதுமக்கள் தரப்பில் 599 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 12 ஆயிரத்து 941 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
தொகுதி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி- ரங்கசாமியை துரத்தும் பா.ஜனதா

என்.ஆர்.காங்கிரஸ் தங்களது கூட்டணியிலேயே நீடிக்கும் என்று நம்பிய பா.ஜ.க.வுக்கு ரங்கசாமி கூட்டணி பேச்சுவார்த்தையில் கண்ணாமூச்சி காட்டி வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
ஆளுமை மிக்க பெண் தலைவராக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்வு

இந்தியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கனடா, ரஷியா போன்ற நாடுகளில் இருந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
புதுவையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 19½ பவுன் நகை திருட்டு

பெண்ணிடம் நகைகளை திருடிய 3 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சங்கராபரணி ஆற்றில் மினி வேனில் மணல் கடத்திய வாலிபர் கைது

சங்கராபரணி ஆற்றில் மினி வேனில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கூட்டணி குறித்து முடிவெடுக்க ரங்கசாமி காலதாமதம் செய்வது ஏன்?- பரபரப்பு தகவல்கள்

யூனியன் பிரதேசமான புதுவை மத்திய அரசின் தயவின்றி ஆட்சி நிர்வாகத்தை நடத்துவது கேள்விக்குறியாகிவிடும் என்பதையும் என்.ஆர்.காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் ரங்கசாமியிடம் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக 71 வாக்குச்சாவடிகள்- தேர்தல் அதிகாரி தகவல்

கொரோனா அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக 71 வாக்கு சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி அர்ஜூன் சர்மா கூறினார்.
பள்ளி தேர்வுகள் குறித்து பெற்றோரின் கருத்து கேட்டு முடிவு- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

தேர்வுகள் தொடர்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், நிபுணர்கள், ஆலோசகர்களின் கருத்துக்களை கேட்டு முடிவு எடுக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
நாராயணசாமி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்

முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
எம்.எல்.ஏ.க்களுக்கு சாக்கு மூட்டையில் பணம்- வைத்திலிங்கம் எம்பி சொல்கிறார்

புதுவை எம்.எல்.ஏ.க்களுக்கு சாக்கில் கட்டி பணத்தை கொடுக்கிறார்கள். அதனால் தான் எம்.எல்.ஏ.க்கள் ஓடினர் என்று வைத்திலிங்கம் எம்பி தெரிவித்துள்ளார்.
காங்கிரசில் உள்ள எட்டப்பன்கள் சதியால் ஆட்சி கவிழ்ந்தது- நாராயணசாமி ஆவேசம்

காங்கிரசில் உள்ள எட்டப்பன்கள் சதியால் ஆட்சி கவிழ்ந்தது என்று புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?- ரங்கசாமி பேட்டி

புதுச்சேரியில் தனித்துப்போட்டியா? பாஜகவுடன் கூட்டணியா? என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறினார்.
என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் லட்சுமி நாராயணன்

காங்கிரசில் இருந்து வெளியேறி என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் லட்சுமி நாராயணன்.
புதுவையில் முதல் நாளில் பொதுமக்கள் 36 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்

புதுவையில் முதல் நாளில் பொதுமக்கள் 36 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பட்டதாரி வாலிபர் பலி

மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த பட்டதாரி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
வில்லியனூர் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நோயாளி மாயம்

வில்லியனூர் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நோயாளி மாயமானார். அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.