என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
அரூர் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்
Byமாலை மலர்2 March 2023 3:22 PM IST
- தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.
- குறைகளை கேட்டறிந்து 30 மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அரூர்,
வாரத்திற்கு ஒரு முறை புதன்கிழமைகளில் பொதுமக்களின் குறைதீர் முகாம் நடத்த தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தருமபுரி மாவட்டம் அரூர் உட்கோட்டத்தில் உள்ள பத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களிடம் அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் குறைகளை கேட்டறிந்து 30 மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பொதுமக்கள் குறைதீர் நாள் முகாமில் காவல் ஆய்வாளர்கள் பாஸ்கர பாபு, தனி பிரிவு காவல் உதவி ஆய்வாளர் முருகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×