என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நத்தம், செந்துறை பகுதியில் நாளை மின்தடை
Byமாலை மலர்29 Sep 2022 5:24 AM GMT
- நத்தம், கோபால்பட்டி மற்றும் செந்துறை துணை மின் நிலையங்களில் சிறப்பு பராமரிப்புப் பணிகள் நாளை நடைபெறுகிறது
- காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நத்தம்:
நத்தம், கோபால்பட்டி மற்றும் செந்துறை துணை மின் நிலையங்களில் சிறப்பு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சில பகுதிகளில் நாளை (செப்.30) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குடகிப்பட்டி, மணக்காட்டூர், கே.புதூர், பழனிபட்டி, மேற்குபட்டி, கோபால்பட்டி, அய்யாப்பட்டி, செட்டிப்பட்டி, கோம்பைபட்டி, பெருமாள் கோவில்பட்டி, கணவாய்பட்டி, கே.குரும்பபட்டி, கொரசின்னம்பட்டி, கோட்டைக்காரன்பட்டி, சக்கிலியான்கொடை, எரமநாயக்கன்பட்டி, ராவுத்தம்பட்டி,
பெரிய முளையூர், சின்ன முளையூர், லி.மலையூர், மாரியம்மன்கோவில் பகுதி, காந்திநகர், கோவில்பட்டி, வடக்கு மற்றும் தெற்கு கொண்டயம்பட்டி, சேவா பால்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story
×