என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ரெங்கநாதபுரத்தில் நாளை மின் தடை
  X

  கோப்பு படம்

  ரெங்கநாதபுரத்தில் நாளை மின் தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (19-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது

  வேடசந்தூர்:

  வேடசந்தூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (19-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

  இதனால் வரளப்பட்டி காசிபாளையம், மேட்டுப்பட்டி, வி.ஜி.புதூர், வெள்ளையம்பட்டி, கே.ஜி.பட்டி, எல்லப்பட்டி, கல்வார்பட்டி, கோலார்பட்டி, ராஜாகவுண்டனூர், விருதலைப்பட்டி, சீத்தப்பட்டி,

  பூதிப்புரம், நல்லபொம்மன்பட்டி, தேவிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×