என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
தருமபுரி அருகே பஸ் மோதி டிரைவர் பலி
Byமாலை மலர்9 Jun 2022 4:42 PM IST
- டிரைவர் விபத்தில் சிக்கி பலியானார்.
- திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற போது நேர்ந்த பரிதாபம்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், சின்னப்பட்டியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் கோவிந்தராஜ் (வயது 24). லோடு ஆட்டோ டிரைவர்.
இவர் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார். பட்டகப்பட்டி அருகே வந்த போது அந்த வழியாக வந்த பஸ் கோவிந்தராஜ் மீதுமோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×