என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மதுரை-செங்கோட்டை ெரயில் 15-ந் தேதி வரை நிறுத்தம்
- ரெயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக மதுரை-செங்கோட்டை பயணிகள் ரெயில் 15-ந் தேதி வரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
- இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- சங்கரன்கோவில் பிரிவில் ரெயில்பாதை பலப்படுத்தும் பணிகள் நடக்கிறது. எனவே மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு செல்லும் செங்கோட்டை மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு வரும் மதுரை பயணிகள் ரெயில், வருகிற 15-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் ரெயில் நிலையத்தில் வருகிற 14, 15 ஆகிய தேதிகளில் ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரெயில் இரு மார்க்கங்களிலும் வருகிற 14-ந் தேதி திண்டுக்கல்- திருச்செந்தூர் இடையேயும், 15-ந் தேதி மதுரை- திருச்செந்தூர் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும். அன்றைய தினம் திருச்செந்தூர் -பாலக்காடு ரெயில், மதுரையில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும்.
இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.