என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    தூக்குபோட்டு லோடுமேன் தற்கொலை
    X

    தூக்குபோட்டு லோடுமேன் தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு திருமணம் ஆன நிலையில் தினம் தோறும் வீட்டுக்கு குடித்துவிட்டு போதையுடன் வருவதாக சொல்லப்படுகிறது.
    • கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த கலையரசன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கங்கா நகரை சேர்ந்தவர் கலையரசன் (வயது 34) இவர் லாரி லோடு மேனாக வேலை பார்த்து வந்தார். கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு இவருக்கு திருமணம் ஆகி உள்ளது. இந்நிலையில் தினம் தோறும் வீட்டுக்கு குடித்துவிட்டு போதையுடன் வருவதாக சொல்லப்படுகிறது.

    சம்பவத்தன்று கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கலையரசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×