என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குடும்ப தகராறில் தீக்குளித்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
  X

  கோப்பு படம்

  குடும்ப தகராறில் தீக்குளித்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பெண் மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
  • திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

  குள்ளனம்பட்டி:

  திண்டுக்கல் அருகில் உள்ள எமக்கலாபுரம் ஊராட்சி கைலாசபட்டியை சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவரது மனைவி நந்தினி(22). இவர்களுக்கு 2 வயதில் ஓர் ஆண்குழந்தை உள்ளது.

  கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த நந்தினி தனது வீட்டில் இருந்த மண்எண்ைணயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×