search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பாம்பு கடித்து பள்ளி மாணவன் பலி
    X

    பாம்பு கடித்து பள்ளி மாணவன் பலி

    • பாம்பு கடித்து பள்ளி மாணவன் பலியானார்
    • இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:


    அரவக்குறிச்சி அருகே, பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த, முகமது சுல்தான் என்பவரது மகன் முகமது ஹக்கீஸ். இவர் அங்குள்ள பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் பொன்னாகவுண்டனுாரில் உள்ள, அரசுப் பள்ளியில், முகமது ஹக்கீஸ் ஆதில், விளையாடி கொண்டிருந்தபோது, சிறுவனை பாம்பு கடித்தது. இதையடுத்து, ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




    Next Story
    ×